Posted Image


Posted Image
Posted Image
Posted Image
Posted Image
Posted Image
Posted Image

Download All files and WatCh.
Install VLC Media player To Watch this movieClick Here To Download
Posted Image
Server :1

http://www.fileserve.com/file/jBRa9U5/ViruthagiriLotus[TamilPirates.Com]1.avi
http://www.fileserve.com/file/Ap39dRx/ViruthagiriLotus[TamilPirates.Com]2.avi
http://www.fileserve.com/file/9TavSb6/ViruthagiriLotus[TamilPirates.Com]3.avi
http://www.fileserve.com/file/Kd9HgdZ/ViruthagiriLotus[TamilPirates.Com]4.avi
http://www.fileserve.com/file/mywcaDm/ViruthagiriLotus[TamilPirates.Com]5.avi


Server :2
http://hotfile.com/dl/97412728/43f6e6c/ViruthagiriLotusTamilPirates.Com1.avi.html
http://hotfile.com/dl/97412738/09a553b/ViruthagiriLotusTamilPirates.Com2.avi.html
http://hotfile.com/dl/97410950/094de01/ViruthagiriLotusTamilPirates.Com3.avi.html
http://hotfile.com/dl/97410947/8d5fd42/ViruthagiriLotusTamilPirates.Com4.avi.html
http://hotfile.com/dl/97410949/096c692/ViruthagiriLotusTamilPirates.Com5.avi.html


Server :3
http://www.megaupload.com/?d=PK9FUPAQ
http://www.megaupload.com/?d=KAFFFSN0
http://www.megaupload.com/?d=C1XWZE00
http://www.megaupload.com/?d=O8PJCV8N
http://www.megaupload.com/?d=OX1XIF9C


Server :4[SinGle link]
http://www.fileserve.com/file/7u25z2N/ViruthagiriLotus[TamilPirates.Com].avi
OR
http://www.megaupload.com/?d=T5NIMZM0


Posted Image
ஜக்குபாய் என்ற டப்பா படமே ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல்தான்.
அந்தப்படத்தின் கதையை எடுத்துக்கொண்டு இயக்குநராக களம் இறங்கி இருக்கும்
கேப்டனின் அசாத்திய துணிச்சல் +அசட்டுத்துணிச்சல்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையும்,
திருநங்கைகள் கேட்பாரற்று இருப்பதால் அவர்களின் கொலை செய்து
உடல் உறுப்புகளை விற்கும் சமூக விரோதிகளை அடையாளம் காட்டுவதில்
வித்தியாசம் காட்ட நினைத்தாலும் படத்தின் மூலக்கதை ஃபாரீனில் இருக்கும்
தனது சொந்தக்காரப்பெண்ணை வில்லன் குரூப்பிலிருந்து காப்பாற்றும் அதிகாரியின் கதைதான்.

படம் போட்டதுமே தீவிரவாதி,டைம்பாம் என்று வசனம் வைத்து
ரசிகர்களுக்கு அபாய அலாரம் வைத்தாலும் இடைவேளை வரை
படம் சுவராஸ்யமாகவே செல்கிறது.இடைவேளைக்குப்பிறகுதான்
மெயின் கதை.(ஆவ்.தூக்கம்)

படிக்காதவன் படத்தில் அம்பிகா கஞ்சா கடத்த கர்ப்பிணி வேடம்
போடுவதை உல்டா பண்ண இன்னும் எத்தனை இயக்குநர்கள்
நினைத்திருக்கிறார்களோ?
படத்தோட முத ஃபைட்டில் புதுமை என நினைத்து அடி ஆட்கள்
காலில் ஸ்பிரிங்க் கட்டி பறந்து பறந்து சண்டை போடுவது நல்ல
காமெடி.(எந்த ஆங்கிலப்படத்திலிருந்து உருவுனாங்களோ?)

பாடி பில்டராக வரும் வில்லன்கள் தமிழ் சினிமாவில் மட்டும் ஃபைட்
போடும்போது அதை கிழிப்பது ஏனோ?
கழட்டினால் போதாதா?(கோபமா இருக்காங்களாம்)

ஒரு கொள்கை விளக்கப்பாடலில் டாப் ஆங்கிளில் இந்தியா மேப்
போல் அணி வகுப்பது கிளாப்ஸ் அள்ளுகிறது.

மன்னவரே மந்திரரே பாட்டுக்கு ஆடுபவர் ஒரு டான்ஸ் மாஸ்டராக இருக்கவேண்டும்,பட்டையை கிளப்பி இருக்கிறார்.

கேப்டன் வருவது தெரிஞ்சதும் மன்சூர் அலிகான் காட்டு
ம் பதட்டமும்,நெளிவும்,குழைவும் டாப்.

புலன் விசாரனை படத்தில் சுவரில் பிணங்களை வைத்த சீன்
அதிர்ச்சியை கிளப்பியது போல் இதிலும் ஒரு சீன் உண்டு.
அது சுவராஸ்யமாக இருந்தாலும் படத்தின் கதைக்கு தொடர்பில்லை.
இடைவேளை வரை வரும் காட்சிகளை பார்க்காமல் இருந்தாலும் படம் புரியும்,
அந்தளவுக்கு படத்தின் முன் பாதி கதைக்கு சம்பந்தம் இல்லாமல் ஏதோ ஓடுது.


படத்தில் கேப்டன் கொன்னு கொலையெடுக்கும் பஞ்ச் டயலாக்ஸ்


1. அண்ணே,நீங்களா? வர மாட்டீங்கன்னு நினைச்சோம்,வந்துட்டீங்களே?

நான் வரக்கூடாதுன்னுதான் எல்லாரும் நினைக்கறாங்க.ஆனா காலம் என்னை
வர வெச்சுடுச்சு. ( அந்த காலத்தின் தலையில் இடி விழ)

2. ஃபோன்ல டவர் இல்ல,என் வாய்ஸ் கேக்குதா?

உங்க வாய்ஸ்தான் டெல்லி வரை கேக்குதே...(அவ்வளவு கட்டக்குரலா?)


3. எமன் கிட்டே மாட்டுனவன் கூட தப்பிச்சிடலாம் ,ஆனா
விருதகிரிக்கிட்டே மாட்டுனவன் தப்பிக்கவே முடியாது.(ஆடியன்சை சொல்றாரோ?)

4. நான் பஞ்ச பூதத்தோட மொத்த உருவம்டா...(மொத்தமான உருவம்னு சொல்லுங்க)

5. அரசாங்கத்துக்கு எதிரா நீ இருக்கே

அது எனக்கு பழக்கமானதுதான்

தப்பு பண்றீங்க. தப்பு பண்றவங்களுக்கு எதிராத்தானே... (தத்துவமாம்)

6. எல்லா சூழ்நிலையிலும் நான் தாழ்வா இருப்பேன்,ஆனா
தாழ்ந்து போக மாட்டேன்...
(மொத்தத்தில எங்களை வாழந்து போக விட மாட்டீங்க)

7.வாழ்க்கைங்கறது ஐஸ்கிரீம் மாதிரி,அது உருகறதுக்குள்ள நாம அதை சாப்பிட்டடனும்,புகழைத்தேடி நாம போகக்கூடாது,நம்மைத்தேடி
புகழ் வரனும்...(இந்த எஸ்.எம்.எஸ் உங்களுக்கும் வந்துடுச்சா?)

8. என்னைப்பத்தி தெரியும் இல்ல,பேச்சு மூச்சு இல்லாம
கோமால கிடக்கறவனைக்கூட விசாரனை பண்ணி
உண்மையை வரவழைக்கறவன் நான்...(உங்களைப்பத்தி
தெரிஞ்சிருந்தா இப்படி வந்து மாட்டுவோமா?)

9. இருட்டுல கூட நிழலை கண்டுபிடிக்கறவண்டா நானு.
கண் வெச்சாலும் சரி,GUN வெச்சாலும் சரி,
என் குறி தப்பாது...(உங்க குறி ஆடியன்சா? )

10. நாம கூட்டணி ,அவன் தனி...(இதற்கு கேப்டன்
குடுத்த பதிலடி 10 நிமிஷம் ஓடுது, காது வலி
வந்ததால சரியா வசனம் கேட்கலை).

படத்தில் காமெடி காட்சிகள் இல்லாத குறையை கேப்டனே
தீர்த்து வைக்கிறார்.அவர் பஞ்ச் டயலாக் என நினைத்து
பேசும் எல்லாமே காமெடி தான்.
இது போதாது என்று க்ளைமாக்ஸ்சில் தரைமட்டமாக வீழ்ந்து
கிடப்பவர் 2 முஷ்டிகளை மட்டும் ஊன்றி அப்படிய்யே வீறு கொண்டு எழுவார் பாருங்கள்..அட அட அடா
(மனசாட்சியே இல்லையா ஸ்டண்ட் மாஸ்டர்?)


வசனகர்த்தாவின் பெயர் சொல்லும் காட்சிகள்


1.குற்றம் நடந்த பிறகு பாதுகாப்பு தர்றது பெரிய விஷயம்
இல்லை.குற்றம் நடப்பதற்கு முன்னாலயே புரொடக்ஷன்
தர்றதுதான் போலீஸோட வேலை.

2. குளத்துல நீச்சல் பழகுனவன் ஆத்தை கண்டு பயப்படுவான்
,ஆத்துல நீச்சல் பழகுனவன் கடலைக்கண்டு பயப்படுவான்.
கடல்ல நீச்சல் பழகுனவன் எதைக்கண்டும் பயப்பட மாட்டான்.

3. போட்டி போடற அளவைத்தாண்டி பொறாமைப்படற ஸ்டேஜ்க்கு
நம்ம இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுல சைன் பண்ணீட்டாங்க.

4. எதுக்குப்பிரச்சனை,அவங்களைத்திரும்பி வரச்சொல்லிடலாமா?

திரும்பி வர்றவன் நம்ம ஸ்டூடண்ட்ஸ் இல்லை,மத்தவங்களை
திரும்பி பார்க்க வைக்கறவன் தான் உண்மையான ஸ்டூட்ண்ட்ஸ்.

5. அடிமாடுங்க காணாமப்போனாக்கூட கேக்க ஆள் இருக்கு,
ஆனா அரவாணிங்க காணாமப்போனா கேக்க ஆள் இல்லை.

6. அட,ஸ்டேஷன்ல கேஸே இல்லைன்னு கவலைப்படற நேரத்துல
ஒரு கேஸே நடந்து வருதே,,இன்னைக்கு மடக்கிட வேண்டியதுதான்.

7. போலீஸாய்யா நீங்க எல்லாம்?யார் வந்து புகார் குடுத்தாலும்
அவங்களுக்கு ஏற்பட்டிருக்கற நஷ்டத்தைத்தான் பார்க்கனும்,
உங்களுக்கு வரக்கூடிய லாபத்தை பார்க்கக்கூடாது.

8. பைப் மட்டும்தான் போட்டாங்க,தண்ணீர் வர்லை.

பைசா வாங்கிட்டு ஓட்டு போட்டா பைப் மட்டும்தான் வரும்.

9. மத்தவங்க முடியற தூரம் வரை மட்டும்தான் ஓடுவாங்க.
.ஆனா நான் முடிக்கற தூரம் வரை ஓடுவேன்.

10. சன் டி விக்காரங்க படம் எடுத்தா அந்தப்படம் வேற எங்கேயும்
டி வி டி கிடைக்க மாட்டேங்குது,ஆனா மத்தவங்க எடுத்தா
படம்ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடி டி வி டி ரிலீஸ் ஆகிடுது,
இது என்ன மர்மனே புரியல.

11. இன்னைக்கு ஆளுங்கட்சிப்போலீஸா இருக்கறவங்க
நாளைக்கே எதிர்க்கட்சி போலீஸா ஆக ரொம்ப நாள் ஆகாது,

12. தண்ணி பிடிக்க வந்த பொம்பளையும் ,தண்ணி அடிக்க
வந்த ஆம்பளையும் சணடை போடாம போனதா சரித்திரமே இல்லை.( SMS JOK)

13. அரசாங்கத்துல வேலை செய்யறப்பவே இவ்வளவு நல்லது
பண்றீங்களே,அரசாங்கமே உங்க கைல வந்தா?

14. நான் எந்தத்தப்பும் பண்ணலை.

தப்புப்பண்ற எல்லா மோசடிக்காரங்களும் தர்ற முத ஸ்டேட்மெண்ட் இதுதானே..

15.சட்டம் உனக்கு வார்த்தையாத்தான் இருக்கு ,எனக்கு வாழ்க்கையாவே இருக்கு.

16.பணம் வர்ற வழி எல்லாம் நான் போறதில்லை,ஆனா
நான் போற வழி எல்லாம் பணமா வருது. (இது வில்லன் பன்ச்)

17, உள்ளூர்லயே சம்பாதிக்க நினைக்கறவனுக்கு ஒரு மொழி
தெரிஞ்சிருந்தா போதும் ஆனா உலகத்தையே ஜெயிக்க நினைக்கறவன்
எல்லா மொழியையும் கத்துக்குவான்.

18. பசிக்கு இரை தேடற சிங்கத்தோட வேகத்தை விட
உயிரைக்காப்பாத்திக்கற மானோட வேகம் ஜாஸ்தியாத்தான் இருக்கும்.


இது போக கேப்டனின் காமெடி சீன்கள்


1. ஆறு குண்டுகளே போட முடியும் ரிவால்வரில் தொடர்ச்சியாக 18 முறை சுடுவது.

2. ஒரு கையில் கயிற்றைப்பிடித்துக்கொண்டே இன்னொரு கையில்
அசால்ட்டாக சுடுவது...(காலத்தின் கட்டாயம் நமது தலைவிதி????)

3. மனோகரா படத்தில் வருவது போல் இரும்புச்சங்கிலியை உடைத்து தப்பிப்பது.

இது போக அருண் பாண்டியன் மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி
வசனத்தை ஆங்கிலத்திலும் & தமிழிலும் ரிப்பீட் செய்கிறார்.

வாட் ஈஸ் யுவர் பிராப்ளம்? உங்க பிரச்சனை தான் என்ன?.
.(இந்தப்படத்துக்கு வந்ததுதான்).

இடைவேளைக்குப்பிறகு வரும் முதல் சீனில் ஃபோட்டோகிராஃபர்
உள்ளேன் ஐயா சொல்லுகிறார்.

இயக்கம் விஜய்காந்த்தா பினாமியா தெரியவில்லை,
விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது.


நடிக+நடிகைகள்:-"புரட்சிக்கலைஞர்"விஜயகாந்த், அருண்பாண்டியன், மாதுரி இடாகி, மன்சூரலிகான், பீலிசிவம், சண்முகராஜன், கே.சி.சங்கர்(மும்பை), அமுன் தீப்(மும்பை), காஸூ(பாங்காக்), கலைராணி, உமா பத்மநாபன், மீனாட்சி தீட்சித்(அறிமுகம்), சந்தானபாரதி, ராம்கி, சாம்ஸ், ராஜேந்திரநாத், காதர்(மலேசியா), சன்ஜின்(மலேசியா), விஜய் ஈஸ்வரன், எம்.ராஜூ, கே.என்.ரமேஷ், ஷாலட், ப்ரீத்தி இவர்களுடன்

"திருநங்கைகள்"

ராதிகா, ரசிகா, மம்தா, தேன்மொழி, ஆர்த்தி, சிந்து, சோனலி, கோமதி மற்றும் பலர்.

இசையமைப்பு:-சுந்தர்.சி.பாபு

பாடல்கள்:-வாலி & சினேகன் & நா.முத்துக்குமார் & யுகபாரதி ஆகியோர்.

வசனம்:_கே.வேலுமணி

தயாரிப்பு:-எல்.கே.சுதீஷ்

கதை+திரைக்கதை+இயக்கம்:-விஜயகாந்த்

பிரத்தியேக நன்றிகள்:[எம்.ஜி.ஆர்.லோலோ]
Credits: To Original Ripper


www.tamilmoviesonlinefree.blogspot.com do not host any files, nor do we upload them. We are not responsible for what other people upload to 3rd party sites. We urge all copyright owners, to recognize that the links contained within this site are located somewhere else on the web. The embedded link points to the location of the video on the web. Please direct all copyright infringement issues to the companies that host these files (Google, Dailymotion, YouTube, etc.)